namakkal வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பில் 650 காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் நமது நிருபர் மே 20, 2019 நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 650 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.